கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "03.02.2025" திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "இலக்கிய ஆளுமை அறிஞர் அண்ணாவின் நினைவலைகள் ” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள் முத்துலெட்சுமி,இ.கி.இராமசாமி, கஸ்தூரி இராமசாமி, வாசுகி, தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி உள்ளிட்ட பலர் கலந்துரையாடல் நடந்தது. நூலகர் சிவகாம சுந்தரி வரவேற்று நன்றி கூறினார் .இளையோர் மாணவ, மாணவியர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "03.02.2025" திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "இலக்கிய ஆளுமை அறிஞர் அண்ணாவின் நினைவலைகள் ” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள் முத்துலெட்சுமி,இ.கி.இராமசாமி, கஸ்தூரி இராமசாமி, வாசுகி, தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி உள்ளிட்ட பலர் கலந்துரையாடல் நடந்தது. நூலகர் சிவகாம சுந்தரி வரவேற்று நன்றி கூறினார் .இளையோர் மாணவ, மாணவியர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் படங்கள் கவிஞர் இரா .இரவி ! .

கருத்துகள்