இனிய காலை வணக்கம் ." உலக இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் பார்க்கும் போது ஒரு செறிந்த வாழ்க்கையைப் பழங்காலத்தில் மக்கள் நொடிக்கு நொடி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது." சங்க இலக்கியங்கள் கற்பனையும் கனவும் பொய்யும் புனைவுமற்ற தமிழ்ச் சமுதாயத்தை உள்ளது உள்ளபடியே காட்டும் படிமக்கலங்கள்- கண்ணாடிகள்" என்று தமிழ் அறிஞர்களிடையே கருத்து நிலவுகிறது. - திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப.20" .இந்த நாள் சங்க இலக்கியப் பாடல்களால் இனிமை பெறும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.முனைவர் வா.நேரு.
கருத்துகள்
கருத்துரையிடுக