வாசித்ததில் நேசித்தது..கவிஞர் திராவிடமணி

வாசித்ததில் நேசித்தது.. எளிமைதான் பலரையும் ஈர்க்கிறது. தனிப்பட்ட முறையில் எளிமையாக இருந்த மனிதர்களைத் தான் சரித்திரம் எப்போதும் கொண்டாடுகிறது. அடுத்தவர்கள் நம்மைப் பார்க்க வரட்டுமே என்று நினைக்காமல், அவர்களைச் சென்று சந்தித்து உரையாடியவர்களை உலகம் கொண்டாடுகிறது. மதர்ப்புடன் இருந்தவர்களை சரித்திரம் நினைவில் வைத்துக் கொள்வ தில்லை. இறையன்புவின் "என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!!" நூலில்.. கவிஞர் திராவிடமணி

கருத்துகள்