எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மிகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள,*
*மாமேதை லெனின் தேர்வு நூல்கள் வெளியீட்டு விழா*
*வருகிற*
*15.12.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை*
*மதுரை கே.கே.நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி அரங்கத்தில்*
*மாலை 4.00 மணிக்கு*
*இனிதே நடைபெற உள்ளது.*
*வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாமேதை லெனின் நூல் தொகுதிகளை*
*நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும்,*
*மக்கள் சிந்தனைப் பேரவையின்* *தலைவருமான தோழர்*
*த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் தலைமையில்,*
*நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின்* *மேலாண்மை இயக்குநர்*
*தோழர் க.சந்தானம்,*
*அவர்கள் வரவேற்புரை*
*நிகழ்த்த*
*மேனாள் தலைமைச் செயலாளர்*
*திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் (ஓய்வு) அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.*
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர்,*
*தோழர்* *கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்* *கொண்டு வாழ்த்துரை*
*வழங்க* *இருக்கிறார்கள்.*
*விழாவில்,*
*இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன்,*
*மாநிலச் செயர்குழு உறுப்பினர் தோழர் T.ராமசாமி,*
*மற்றும் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த* *தோழர்கள்,அரசியல் பிரமுகர்கள்,ஊடக* *நண்பர்கள் என் பலரும்*
*கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.*
*நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் முதுநிலை விற்பனைச் சீரமைப்பாளர்* *தோழர்.அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றியுரை கூற இருக்கிறார்கள்.*
*இத்தகைய வெகு சிறப்பானதொரு நிகழ்வில் கலந்து கொண்டு*
*லெனினியம் கற்க🚩லெனினிடம் கற்க🚩*
*அனைவரையும்* *அன்புடன் அழைப்பதில்* *மகிழ்கிறது*
*எமது நிறுவனம்.*
கருத்துகள்
கருத்துரையிடுக