உரைகல்லின் விழுதுகள் ************************************* ------------------------------------------------------------------------------------- டிசம்பர் மாதம் ============== ------------------------------------------------------------------------------------- பிரபலங்கள் பிறந்த தினங்கள்

உரைகல்லின் விழுதுகள் ************************************* ------------------------------------------------------------------------------------- டிசம்பர் மாதம் ============== ------------------------------------------------------------------------------------- பிரபலங்கள் பிறந்த தினங்கள் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 1-- சமுக ஆர்வலர் மேதா பட்கர் 3--, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர். 3-- ரோலண்ட் ஹில் -நவின அஞ்சல் சேவையை கண்டறிந்தவர். 5-- வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர். 4-- ஐ.கே. குஜ்ரால் - . 6 -- மாக்ஸ் முல்லர்ஜெர்மானிய மொழியியலாளர் 8-- ஹைதர் அலி - 10-- ராஜாஜி - . 11 -- பாரதியார் - 11-- சந்திரசேகரன் - வயலின் மேதை. 15-- பெரிய மருது பாண்டியர் 18-- ஜோசப் ஸ்டாலின் -பொதுவுடமைத் தலைவர். 18, நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர். 15-- லுட்விக் வான் பீத்தோவன் மாபெரும் இசை கலைஞன், 18-- ஆறுமுக நாவலர் பிறந்த தினம். 18-- ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம் 18-- ஜே ஜே தாம்ஸன் 22 -- எஸ். ராமானுஜம் - கணித மேதை 22-- அன்னை சாரதா தேவி பிறந்த தினம். 25-- சர். ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி. 25--எம்.ஏ. ஜின்னா - 25-- அடல் பிகாரி வாஜ்பாய் - இந்தியாவின் முன்னாள் பிரதமர். 25--மன் மோகன் மாலாவியா 27, 1822 லூயி பாஸ்டர் - நாய்க் கடிக்கு மருந்து கண்ட மருத்துவர். 28-- ஜி.கே. வாசன் - மத்திய அமைச்சர். 28-- சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் 30-- ஆன்மிகவாதி ரமண மகரிஷி நினைவு தினங்கள் ^^^^^^^^^^^^^^^^^^^ 1- -விஜயலட்சுமி பண்டிட் நினைவு தினம் 2-- பாண்டித்துரை தேவர் - மதுரைத் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் . 2-- எஸ்.ஜி. கிட்டப்பா - நடிகர். 4 --ந.பிச்சமூர்த்தி 4 உமர்கய்யாம் 6-- டாக்டர் அம்பேத்கார் -சட்டமேதை 6-- க.கைலாசபதி-தமிழின் மிகச் சிறந்த கலைவிமர்சகர் 10--ஆல்பிரட் நோபிள் - நோபல் பரிசு ஸ்தாபகர். டைமண்ட் கண்டுபிடித்தவர். 11-- எம்.எஸ். சுப்புலட்சுமி பாடகர் 13-- சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதி உருவாக்கியவர். 13-- நா. பார்த்தசாரதி - எழுத்தாளர். 15--சர்தார் வல்லபபாய் பட்டேல் 18-- பாப்பா உமாநாத் 23-- வாஸ்கோடகாமா - கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர். 23--கக்கன் - தமிழக அமைச்சர். 24--1973 ஈ.வெ.ரா.பெரியார். 24--1987 எம்.ஜி. ராமசந்திரன் 25-- சார்லி சாப்ளின் 25-- வீரமங்கை வேலு நாச்சியார் - ஆங்கில அரசை எதிர்த்த வீராங்கனை. 25-- ராஜாஜி - முன்னாள் கவர்னர் ஜெனரல். 30-- விக்ரம் சாராபாய் - விண்வெளி ஆராய்ச்சியாளர்முருகுவள்ளி

கருத்துகள்