மதுரைக்கு வருகை தந்துள்ள அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும், தெலுங்கு இலக்கியத்தில் 2024ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான தோழர் பெனுகொண்ட லெட்சுமி நாராயணா அவர்களுக்கு மேற்கு கோபுரம் வீதியில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை கிளையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை மாவட்ட அமைப்பின் சார்பில் வரவேற்பும் பாராட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.விற்பனை சீரமைப்புமேலாளர் கிருஷ்ணா மூர்த்தி ,மண்டல மேலாளர் ர் மகேந்திரன் ,உதவிப் பேராசிரியர் ஆனந்த குமார் மாமதுரைக் ககவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி ,முனைவர் ஞா.சந்திரன் வரவேற்றனர்

கருத்துகள்