மதுரை வாசகர் வட்டம் படித்ததில் பிடித்தது - கலந்துரையாடல் நிகழ்ச்சி நாள்:- 14.12.2024 - சனிக்கிழமை - காலை 10.30 மணி இடம் :- அல் அமீன் மேல்நிலைப் பள்ளி, கோ. புதூர்
மதுரை வாசகர் வட்டம்
படித்ததில் பிடித்தது - கலந்துரையாடல் நிகழ்ச்சி
நாள்:- 14.12.2024 - சனிக்கிழமை - காலை 10.30 மணி
இடம் :- அல் அமீன் மேல்நிலைப் பள்ளி, கோ. புதூர்
1. முனைவர் அ.சு. வாசுகி எழுதிய "கவிஞர் க. வேழவேந்தன் படைப்புலகம்" - பற்றி முனைவர் உ. அனார்கலி கலந்துரையாடுகிறார்.
2. பேரா. இ. கி. ராமசாமி எழுதிய "வெப்பந் தோப்பில் விரிந்த வள்ளுவம்" - பற்றி கவிஞர் இரா. இரவி அவர்கள் கலந்துரையாடுகிறார்.
3. S. இராம கிருஷ்ணன் எழுதிய "தேசாந்திரி - பற்றி கலந்துரையா டுகிறார். ஆசிரியர் - R. திருஞான சம்பந்தம்.
4. முனைவர் சு. சௌந்தரபாண்டியன் எழுதிய "வரலாற்று நோக்கில் புராணம்" - பற்றி திரு. அ. இருளப்பன் உரையாடுகிரார்.
அனைவரும் நண்பர்களுடன் தவறாது வருக.
G. இராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்
B. சண்முகவேலு
அமைப்பாளர்.
கருத்துகள்
கருத்துரையிடுக