படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

இலக்கிய சோலை.. * உழைத்து உருகு, உருகும் மேகமே மழை உருகா மேகம் புகை. *நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை. *தழும்புகள் வேண்டும் இதயத்தில். *பாதுகாத்து வை அவமானங்களை பின்னாளில் அதுதான் உன்னை இயக்கும் *முட்களில் மோதி கிழியாதவனுக்குப் பூக்களைத் தடவும். தகுதி கிடையாது. * நீ அக்கினிக் குஞ்சு. என்ன செய்யும் உன்னை இடர்கள் எனும் இலவம் பஞ்சு ? * வரிகள்..பா.விஜய்.

கருத்துகள்