முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
தேசிய புத்தக வாரவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புதிய நூல்களை வழக்கறிஞர் ஆனந்தவள்ளி வெளியிட தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பெற்றுக்கொண்டார்.உடன் வழக்கறிஞர் கு.சாமிதுரை,பேராசிரியர் வின்சென்ட், முனைவர் ஞா.சந்திரன்,பேராசிரியர் சப்ராபீவி அல்அமீன்,மாநில விற்பனை பொதுமேலாளர் கிருஷ்ணமூர்த்தி,மண்டல மேலாளர் மகேந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக