உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் முதுமுனைவர் இறையன்பு அவர்கள்* _*'என் எதிர்காலக் கனவு'*_ என்ற தலைப்பில் ஆற்றிய பேருரையின் எழுத்துவடிவமே இந்நூல்.
அடுத்த தலைமுறை பற்றியான கரிசனமும் அக்கறையும் இந்நூல் முழுவதும் நிறைந்திருக்கிறது.இலக்கியஆர்வலர்கள்,மாணவர்கள் உட்பட அனைவரும் படிக்க வேண்டிய இந்நூல் திருமங்கலம் ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள *இறையன்பு நூலகத்தில்* படிக்க கிடைக்கிறது.
வாருங்கள் வாசிப்போம் !
வாசிப்பை நேசிப்போம் !
*தொடர்புக்கு :9790512186*
கருத்துகள்
கருத்துரையிடுக