இறையன்பு நூலகத்தில் மஞ்சப்பை வழங்குதல்* மதுரை, திருமங்கலம் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகத்தில் போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு நூலகத்தின் கௌரவ ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். தமிழ்ச் செம்மல் கவிஞர் இரவி வழிகாட்டுதலின்படி ஆசிரியரும் சமூக சேவருமான நூருல்லாஹ் மற்றும் ஷேக் மஸ்தான் நெகிழியின் பாதிப்பினை எடுத்துக் கூறி, மண்ணையும் நீரையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை விளக்கி மாணவர்களுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கி பின் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் நன்றி கூறினர்.

கருத்துகள்