இனியநண்பர் பேராசிரியர் இராமமூர்த்தி ஐயா நான் கலைவாணர் பற்றி எழுதிய கவிதையை வாசித்துள்ளார்.மிக்க நன்றி.ஐயா. கவிஞர் இரா.இரவி.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 31.08.2024" சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "கவிதைகளும் அதன் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு தாங்கள் படித்த மற்றும் படைத்த கவிதைகளை வெளிபடுத்தினார்கள். இனியநண்பர் பேராசிரியர் இராமமூர்த்தி ஐயா நான் கலைவாணர் பற்றி எழுதிய கவிதையை வாசித்துள்ளார்.மிக்க நன்றி.ஐயா. கவிஞர் இரா.இரவி.
கருத்துகள்
கருத்துரையிடுக