அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 27.08.2024" செவ்வாய்க் கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் ‘’அ.ச.ஞானசம்பந்தன் நினைவலைகள் ”என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கருத்துகள்