25.8.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது " ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஒன்றாக வேண்டும் "என்ற தலைப்பில் கவியரங்கம் .தலைமை தலைவர் பேராசிரியர் சக்திவேல்

25.8.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது " ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஒன்றாக வேண்டும் "என்ற தலைப்பில் கவியரங்கம் .தலைமை தலைவர் பேராசிரியர் சக்திவேல் . மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் "" ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஒன்றாக வேண்டும் "என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது, மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது, பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைச் செயலர் கங்காதரன் ஆகியோர் முன்னனிலை வகித்தனர் . முனைவர் இரா .வரதராசன்- எழுதிய "பைந்தமிழில் பத்தும் பதினெட்டும் " கவிதை நூலும் ,கவிஞர் பறம்பு நடராசன் அவர்களின் முதல் கவிதை நூலான பைஞ்சுனைப் பூக்கள் நூலும் வெளியிடப்பட்டன .நூல்களின் மதிப்புரையை பேராசிரியர் சக்திவேல் வழங்கினார் . . கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், இரா .இரவி , கு .கி .கங்காதரன், குறளடியான் , புலவர் மகா .முருகு பாரதி, , ச. லிங்கம்மாள், ஆசிரியை போ .சத்யா, அஷ்வந்திகா .இதயத்துல்லா ( இளையாங்குடி ), அழகையா, புலவர் ஆறுமுகம் , அஞ்சூரியா க .செயராமன், முன்னாள் இராணுவ வீரர் சமயக்கண்ணு, , பா.பழனி, முனியாண்டி, , பறம்பு நடராசன் ,வீரபாகு,புகைப்படக்கலை ஆசிரியர் சுந்தர கிருஷ்ணன் ஆகியோர் கவிதை பாடினார்கள் . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் வழங்கிய விருதுகள். சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் முனியாண்டி ,பறம்பு நடராசன் , கவிதாயினி அஷ்வந்திகாஆகியோர் விருது பெற்றனர். தமிழ்த் தேனீ இரா மோகன் அய்யாவின் மாணவர் ஆசிரியர் தமிழறிஞர் வழங்கிய திருக்குறள் நூல் கவிதை பாடிய அனைத்துக் கவிஞர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கினர். பார்வையாளர்களாக பேராசிரியர் அதி வீர பாண்டியன், மோகனக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள். துணைத்தலைவர் முனைவர் வரதராஜன் நன்றி கூறினார். படங்கள் இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
-7GXrm356bHrCXlB6cBMt1E_vZJxKv8Ai4DSVPTIt55GgXd35kGe9-TFBonrhZ1DyZGmgrdWKVTFV8pz-mBUyDqMjvj5GwLr
k99KFpjoRYXHhCRvZTWt4v-
8zGIqhhvNM3Wo3P1kA4knRmvO2gCK5y/s600/26.jpg"/>
v>
<
/div>6nUj3Dxx61XghJFv4DhwXlBdZS2VlR/s600/31.jpg"/>
yRSeU7MFc5v3STvyMWePos_070gAhZi8BMGWIxBgFyYAAYbrjogMksg0lR9LNu9cwFxBAa4P/s600/17.jpg"/>
idldo6/s1600/o2.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; ">

கருத்துகள்