கலைமாமணி, பேராசிரியர். ஏ. எம். ஜேம்ஸ் எழுதிய 21. ஆவது புத்தகம் உந்தனை உயர்த்தும் சிந்தனை என்ற நூல் வெளியீட்டு விழா
மனிதநேயமன்றம் பொது அறக்கட்டளை 115/2018.மதுரை........ யின்
நிறுவுனர் தலைவர்
கலைமாமணி, பேராசிரியர்.
ஏ. எம். ஜேம்ஸ் எழுதிய
21. ஆவது புத்தகம்
உந்தனை உயர்த்தும் சிந்தனை என்ற நூல்
வெளியீட்டு விழா
20.08.2024 அன்று
ஞானஒளிவு புரம்
வேளாங்கண்ணி மஹாலில் நடைபெற்றது.. துவாரகா பீடம், பத்திரிகா ஆஸ்ரமம் ஸ்வாமிகள் ஸ்ரீ சாந்தி குமார ஸ்வாமிகள்
நூல் வெளியிட்டு,
முதல் பிரதியை
சி.இ. ஓ. ஏ. கல்வி குழும
தலைவர். அலசி. மை. ராசா கிளை மாக்சு பெற்று கொண்டார்..
வடமலையான் மருத்துவமனை சேர் மன். மருத்துவர்.புகழகிரி வடமலையான், உலக திருக்குறள் பேரவை, தலைவர் ம. கார்த்திகை மணி மொழியன்,
ஜமா அத்தே இஸ்லாமிக் தமிழ் நாடு
பொறுப்பாளர், மௌலவி. முஹைய்ய தீன் குட்டி உமரி, மற்றும் கவிஞர். மதுரை இளங்கவின் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்..
அறக்கட்டளை பொருளாளர்
ஐ. எம்.. ஜெயசீலன்
நன்றியுரை தெரிவித்தார்..நூல் அணிந்துரை :
ஹைக்கூ திலகம்.
கவிஞர்.. இரா. இரவி.....
பத்திரிக்கையாளர்.
திரு. சொல் வேந்தன்
வரவேற்புரை யுடன்....நூலசிரியர் ஏ ற்புரை
பேரா. ஏ. எம். ஜேம்ஸ்
நிகழ்த்தினார்..அறக்கட்டளை சார்பில்
பள்ளி மாணவ மாணவியர் 50 பேருக்கு
குடை களும்,, எவர் சில்வர் குடிநீர் பாட்டல்களும் வழங்கி
மாணவியரின் நடன நிகழ்ச்சி திருமதி. ஜெசிந்தா ஜோசப் சார்பில் நடை பெற்றது..அறக்கட்டளை சார்பில்
பள்ளி மாணவ மாணவியர் 50 பேருக்கு
குடை களும்,, எவர் சில்வர் குடிநீர் பாட்டல்களும் வழங்கி
மாணவியரின் நடன நிகழ்ச்சி திருமதி. ஜெசிந்தா ஜோசப் சார்பில் நடை பெற்றது..தமிழ்நாடு அரசின்
தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர். இரா. இரவி. மற்றும்
அகில இந்திய வழக்கறி ஞர் கூட்டமைப்பின்
சேவா ரத்னா விருது பெற்ற,
அருட்பணி யாளர்.
ஆர். ராஜ் குமார் ஆகிய
இருவருக்கும் விழா
மேடையில் நல்லாடை அணிவித்து கவரவி க்க பட்டனர்....
கருத்துகள்
கருத்துரையிடுக