14.8.2024பெயர் ஓட்டக்காரன். வயது 78 தினமும் மதுரை மீனாட்சி கோயில் நான்கு சித்திரை வீதிகளில் துண்டுகள் பாரத்தை சுமந்தபடி வலம் வந்து விற்கிறார்.நடைப்பயிற்சியின் போது தினமும் பார்ப்பேன்.அவரிடம் பேசி நான் ஏதாவது பணம் தந்து உதவலாமா என்றேன்.வேண்டாம் துண்டு மட்டும் வாங்குங்கள் என்றார்.மூன்று துண்டு வாங்கினேன்.உழைக்கும் உயர்ந்த மனிதர் வாழ்க.கவிஞர் இரா.இரவி

பெயர் ஓட்டக்காரன். வயது 78 தினமும் மதுரை மீனாட்சி கோயில் நான்கு சித்திரை வீதிகளில் துண்டுகள் பாரத்தை சுமந்தபடி வலம் வந்து விற்கிறார்.நடைப்பயிற்சியின் போது தினமும் பார்ப்பேன்.அவரிடம் பேசி நான் ஏதாவது பணம் தந்து உதவலாமா என்றேன்.வேண்டாம் துண்டு மட்டும் வாங்குங்கள் என்றார்.மூன்று துண்டு வாங்கினேன்.உழைக்கும் உயர்ந்த மனிதர் வாழ்க.கவிஞர் இரா.இரவி

கருத்துகள்