படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !தொகுப்பு நா.பார்த்தசாரதி.நிறுவனர். இறையன்பு நூலகம். திருமங்கலம்.

*கருத்துகள் நரைத்திருப்பதையொட்டியே முதிர்ச்சி முடிவுசெய்யப்படுகிறது. *வேப்பம்பூவில் சேகரிக்கும் தேனும் இனிக்கவே செய்கிறது. *திருடிப் பழக்கப்பட்டவர்களுக்கு மடியில் விழுகிற கனியைவிட மரத்தில் இருக்கும் காயே ருசி. *தராசுகள் எடையை நிர்ணயிக்குமே தவிர,தரத்தை அல்ல. *எல்லாவற்றிற்கும் சரி சொல்பவர்கள் சராசரிகளே. ---------------- ஆசிரியர்;முனைவர்வெ.இறையன்பு. ----நூல்;வைகறை வாழ்த்துகள் (சமீபத்திய வெளியீட்டு நூல்) ----முதல் பதிப்பு;ஏப்ரல் -2024. 💐👍🙏தொகுப்பு நா.பார்த்தசாரதி.நிறுவனர். இறையன்பு நூலகம். திருமங்கலம்.

கருத்துகள்