இனியநண்பர் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் 134 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு 29.04.2024 அன்று காலை 10 மணி அளவில் மதுரை வட்க்கு‌ மாசிவீதி மணியம்மை மழலையர் பள்ளியில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மன்றத் தலைவர் திரு. என். எம். மாரி அவர்கள் மாலை அணிவித்தார்கள். நிகழ்வில் மன்றத்தின் துணைத் தலைவர் திரு.டி.வி. அழகர், துணைச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு. லெ. முருகேசன், செயற்குழுவினர் திரு. லெ. வெள்ளைச்சாமி, நிழற்பட வல்லுனர் திரு. ரெ. கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர்கள்.... புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் திரு. பி. வரதராசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப் பொதுச் செயலாளர் திரு. இராம. வைரமுத்து, குறும்பா பாவலர் திரு. இரா. இரவி, திரு.கா.ரா. முருகேசன், கழகச் சொற்பொழிவாளர் நெல்லை ஜான், திரு. மோகன் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இனியநண்பர் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் 134 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு 29.04.2024 அன்று காலை 10 மணி அளவில் மதுரை வட்க்கு‌ மாசிவீதி மணியம்மை மழலையர் பள்ளியில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மன்றத் தலைவர் திரு. என். எம். மாரி அவர்கள் மாலை அணிவித்தார்கள். நிகழ்வில் மன்றத்தின் துணைத் தலைவர் திரு.டி.வி. அழகர், துணைச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு. லெ. முருகேசன், செயற்குழுவினர் திரு. லெ. வெள்ளைச்சாமி, நிழற்பட வல்லுனர் திரு. ரெ. கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர்கள்.... புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் திரு. பி. வரதராசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப் பொதுச் செயலாளர் திரு. இராம. வைரமுத்து, குறும்பா பாவலர் திரு. இரா. இரவி, திரு.கா.ரா. முருகேசன், கழகச் சொற்பொழிவாளர் நெல்லை ஜான், திரு. மோகன் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். .

கருத்துகள்