மேலப்பொன்னகரம் நான்காவது தெரு,திருக்குடும்ப நடுநிலை பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடைகளை கலைமாமணி பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ் மனிதநேயம் பொது மன்றம் சார்பில் வழங்கினார்கள்.கவிஞர் இரா.இரவி உள்ளிட்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.11.3.2024

கருத்துகள்