முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
11.3.2024இன்று வாழ்த்திட இல்லம் வந்த புகைப்படக்கலை ஆசிரியர்'நிகழ்வுகளை பணமின்றி நன்கொடையாயாக படங்கள் எடுத்து புலனத்தில் அனுப்பி உதவும் உயர்ந்த. உள்ளம்,நல்ல மனிதர் இனியநண்பர் சுந்தரகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூலை வழங்கி மகிழ்ந்த வேளை.இந்தி வாசிக்கவும் பேசவும் தெரிந்தவர் என்பதால்,உடன் படித்துவிட்டு ஹைக்கூக்களைப் பாராட்டினார்.மொழிபெயர்த்த பேராசிரியர் மரியதெரசா அவர்களின் எண்ணையும் பெற்று பாராட்ட விரும்பினார்.சரியான நபருக்கு நூலை வழங்கியதில் மனம் மகிழ்ந்தேன்.கவிஞர் இரா.இரவி.
கருத்துகள்
கருத்துரையிடுக