13.01.24. காலை மதுரை புதூர் அல்.அமீன் மேல்நிலைப் பள்ளியில்... மதுரை வாசகர் வட்டம்...பேரா. அருணன் எழுதிய முப்பெரும் கவிஞர்கள் நூல் மதிப்புரை பேராசிரியர் இராமமூர்த்தி, தலைமை சண்முகவேல் அமைப்பாளர் மதுரை வாசகர் வட்டம்.முன்னிலை ஷேக் நபி, தலைமையாசிரியர் அல் அமீன் பள்ளி,கருத்துரை நன்றியுரை கவிஞர் இரா.இரவி

கருத்துகள்