இனியதோழி கவிதாயினி மஞ்சுளா அவர்களின் oநூலை, ஞாயிறு மாலை திண்டுக்கல் புத்தகக் காட்சியில் "தூரிகையில் ஒரு சங்கச் சித்திரம்" நூலை கவிஞர் சக்தி ஜோதி வெளியிட கவிஞர் மூரா நூலை பெற்றுக்கொண்டார். நிகழ்வில் வெற்றி மொழி வெளியீட்டாளர் இரா. தமிழ் தாசன், திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், கவிஞர் கவிவாணன் , திண்டுக்கல் கலை இலக்கிய ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, பாஸ்கரன்கனகராஜ், மற்றும் கலை இலக்கிய தோழமைகளுடன் நிகழ்வு சிறப்பாக அமைந்தது. திண்டுக்கல் சூப்பர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பதிவு செய்தது.

கருத்துகள்