ுரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்கள்.(என்னை பகுத்தறிவு சிந்தனைக்கு மடைமாற்றம் செய்தவர்)மதுரையின் பெருமைகளில் ஒன்றானவர்.வாழ்த்துவோம். கவிஞர் இரா.இரவி

தொண்டறமே தலை சிறந்தது என்ற பேரருளாளர் பெரியார் கொள்கைப் படி, 3 அகவை உள்ள குழந்தைக்கு இதய அறுவை மருத்துவத்திற்குரிய A -- குருதியை 113 ஆம் முறையாக கொடையாக மகிழ்வுடன் வழங்கிய பொழுது.புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்கள்.(என்னை பகுத்தறிவு சிந்தனைக்கு மடைமாற்றம் செய்தவர்)மதுரையின் பெருமைகளில் ஒன்றானவர்.வாழ்த்துவோம். கவிஞர் இரா.இரவி

கருத்துகள்