தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி விழா.படங்கள். நாள் 7.8.2023. சிறப்பு விருந்தினர் முனைவர் வெ.பழனிக்குமார் அவர்கள்.(மாநில தேர்தல் ஆணையர்)
தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி விழா.படங்கள். நாள் 7.8.2023. சிறப்பு விருந்தினர் பள்ளியின் முன்னாள் மாணவர் முனைவர் வெ.பழனிக்குமார் அவர்கள்.(மாநில தேர்தல் ஆணையர்)
முனைவர் வெ.பழனிக்குமார் அவர்கள்.(மாநில தேர்தல் ஆணையர்)அவருடைய அண்ணன் ,(யாதவர் கல்லூரி பேராசிரியர் காசி அறக்கட்டளையின் சார்பாக) ,முதுமுனைவர் இறையன்பு அவர்களின் அனைத்து நூல்களையும் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார்.
இரா.இரவியின் "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூலை சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்களுக்கும்,பள்ளியின் பொறுப்பாளர்களுக்கு வழங்கினார்










கருத்துகள்
கருத்துரையிடுக