திருமங்கலம் -இறையன்பு நூலகத்திற்கு இன்று (09--08--23),என் வேண்டுகோளின் படி வெற்றித்தமிழன் பேரவை தலைவர் பொறியாளர் இனியநண்பர் ஜ.சுரேஷ் அவர்கள் 71 நூல்கள் நன்கொடையாக வழங்கிய இனிய தருணம்.
திருமங்கலம் -இறையன்பு நூலகத்திற்கு இன்று (09--08--23),என் வேண்டுகோளின் படி வெற்றித்தமிழன் பேரவை தலைவர் பொறியாளர் இனியநண்பர் ஜ.சுரேஷ் அவர்கள் 71 நூல்கள் நன்கொடையாக வழங்கிய இனிய தருணம்.
திரு. சுரேஷ் அய்யா அவர்கள் வழங்கிய நூல்களில் குழந்தைகள்/ மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று கதைகள், ஆன்மிகம் போன்ற பல நூல்கள் உள்ளது.
அனைவரும் படித்து பயன்பெறலாம் 🙏.

கருத்துகள்
கருத்துரையிடுக