முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா நடந்தது.உடன் கவிஞர் இரா.இரவி,பள்ளி இயக்குனர் முத்துராஜு,பள்ளி முதல்வர் தமிழ்ச்செல்வி மற்றும் சுழற்சங்கம் பொறுப்பாளர்கள் உள்ளனர்.காமராசர் இறையன்பு வாசகர் வட்டத்தை கவிஞர் இரா.இரவி தொடங்கி வைத்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக