மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம்

மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம் நூல்: முனைவர் உ. அனார்கலி மற்றும் ம. சரோஜா எழுதிய "முத்துச் சிதறல்கள்" நூல் மதிபபுரையாளர்: முனைவர் அ. சு. வாசுகி நாள்: 22.7.2023 - சனிக்கிழமை - காலை 10.00 மணி இடம்: அல் அமீன் மேல்நிலைப் பள்ளி K. புதூர் பேருந்து நிலையம் அனைவரும் நண்பர்களுடன் வருக. G. ராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் மதுரை வாசகர் வட்டம் Poet Eravi 41 நி · பொது உடன் பகிர்ந்தது

கருத்துகள்