முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
15.7.2023. மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காமராசர்-இறையன்பு வாசகர் வட்ட தொடக்கவிழா.தினமும் 100 " தி இந்து" ஆங்கில நாளிதழ் பெற்று மாணவ மாணவியருக்கு வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்வும்,குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ள பூங்கா திறப்புவிழாவும் நடந்தது.பள்ளியின் இயக்குனர் முத்துராஜு தலைமை வகித்தார்.பள்ளியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார்.கவிஞர் இரா.இரவி நாளிதழ்கள் வழங்கி வாசகர் வட்டத்தை தொடங்கி வைத்தார்.சுழற்சங்கத்தின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக