அரிய புகைப்படம்.பின்னாடி நிற்பவர்கள் நடிப்பிசைபுலவர் கே.ஆர். ராமசாமி, கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம். அமர்ந்திருப்பவர்கள் கண்ணதாசன், பேரறிஞர் அண்ணா, உடுமலை நாராயணகவி.
நிச்சயமாக 1940 களின் இறுதியில் எடுக்கப்பட்ட படமாக இருக்க வேண்டும்..
- Ezhumalai Venkatesan
கருத்துகள்
கருத்துரையிடுக