சென்னையிலிருந்து வருகை தந்து மதிப்புரைக்காக அவரது" அந்தகாரம்" நூலை வழங்கினார் ரவி வெங்கடேசன்.உடன் அவரது கோவை நண்பர் சதீஸ்.இருவருக்கும் எனது "கவியமுதம்" நூல் வழங்கி மகிழ்ந்த வேளை.கனடாவில் வசிக்கும் இனியதோழி கவிதாயினி சத்யாவிடம் என் எண் பெற்று தொடர்புகொண்டு சந்தித்தார்.

கருத்துகள்