முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
தினமணி கவிதைமணி ஆசிரியராக இருந்து பலரின் கவிதைகளை இணையத்தில் ஏற்றிய இனியநண்பர் கவிஞர் திருமலை சோமு அவர்கள் சீனா சென்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்துள்ளவரை பயனாடை அணிவித்து என்னுடைய நூல்கள் வழங்கி வரவேற்ற வேளை.
கருத்துகள்
கருத்துரையிடுக