தமிழ் பரப்புரை ஊர்திப்பயணம் வந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனை கவிஞர் இரா.இரவி வரவேற்றார்.உடன் அருட் தந்தை ஞான ஆனந்தராஜ்,தனசிங்.தொல்காப்பியர் மன்றம் தலைவர் இருளப்பன் .மதுரை நேதாஜி சுவாமிநாதன்,சபீரா அல் அமீன் ,கவிதாயினி சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாராட்டினார்கள்

கருத்துகள்