நாள் 19.2.2023 காலம் சென்ற கலாகேந்திரா நிறுவனர் முனைவர் சைலஜா அவர்களின் கனவை நிறைவேற்றும் வண்ணம் அவரது புதல்வி செல்வி ஹம்சினி தலைமையால் 6 வயது முதல் 75வயது வரையிலான நடனக் கலைஞர்கள் நடனம் இடைவெளியின்றி தொடர்ந்து விடிய விடிய ஆடினார்கள் காலம் சென்ற முனைவர் சைலஜாவின் கணவர் திரு .மகாதேவன் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்

கலாகேந்திரவும் தமிழ் இசைச் சங்கமும் இணைந்து நிகழ்த்திய மதுரை முத்தையா செட்டியார்மன்றத்தில் நடந்த உலகசாதனை நாட்டியம் 18.2.2023காலை 8 மணி முதல் 19.2.2023 காலை8.20 மணி வரை நடந்தது .நிறைவு விழா .படங்கள் . நாள் 19.2.2023 காலம் சென்ற கலாகேந்திரா நிறுவனர் முனைவர் சைலஜா அவர்களின் கனவை நிறைவேற்றும் வண்ணம் அவரது புதல்வி செல்வி ஹம்சினி தலைமையால் 6 வயது முதல் 75வயது வரையிலான நடனக் கலைஞர்கள் நடனம் இடைவெளியின்றி தொடர்ந்து விடிய விடிய ஆடினார்கள் காலம் சென்ற முனைவர் சைலஜாவின் கணவர் திரு .மகாதேவன் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார் div class="separator" style="clear: both;">

கருத்துகள்