ஒரிசா மாநில ஆலோசகர் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ! கவிஞர் இரா .இரவி !

மதுரையின் பெருமைகளில் ஒருவராகியவர், மதுரை யாதவா கல்லுரியில் பயின்றவர், தமிழ்ஆர்வலர், தமிழ்மொழி ஆய்வாளர் ,பல நூல்களின் ஆசிரியர் ,சிறந்த பேச்சாளர், செயல்திறன் மிக்கவர் ,பண்பாளர் ,நேர்மையான அரசு உயர் அலுவலர், ஒரிசா மாநில முன்னை தலைமைச் செயலர் ஒரிசா மாநில ஆலோசகர் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ! கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்