புல்லாங்குழல் ஆசிரியர் கண் மருத்துவர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய "கண்ணோடு காண்பதெல்லாம்" நூலும்,என்றும் இனியவை புல்லாங்குழல் இசை குறுந்தகடும் கவிஞர் இரா.இரவிக்கு வழங்கி வாழ்த்தினார். உடன் முன்னாள் இராணுவ வீரர் பழனிச்சாமி.

கருத்துகள்