வானதி பதிப்பகம் அனுப்பி வைத்த என்னுடைய 26 ஆவது நூலான "இளங்குமரனார் களஞ்சியம் " நூல்கள் வந்து சேர்ந்தன.மிக்க நன்றி.இந்நூல் சென்னை வானதி பதிப்பகத்திலும்,மதுரை ஜெயம் புக் சென்டரிலும்,தமிழகம் ழுழழுவதும் முன்னணி புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்

கருத்துகள்