மாவீரர் நேதாஜி முதல் பிரதமராகி இந்தியாவின் விடுதலையை அறிவித்த நாள் இன்று மதுரை நேதாஜி சிலைக்கு மாலையிட்டு மரியாதை.விழவை ஏற்பாடு செய்து இருந்த இளைய நேதாஜி வே.சுவாமிநாதன் அவர்களுக்கு கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார். உடன் சுவாமிநாதன் தந்தை இந்திய விமானப்படை முன்னாள் வீரர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

மாவீரர் நேதாஜி முதல் பிரதமராகி இந்தியாவின் விடுதலையை அறிவித்த நாள் இன்று மதுரை நேதாஜி சிலைக்கு மாலையிட்டு மரியாதை.விழவை ஏற்பாடு செய்து இருந்த இளைய நேதாஜி வே.சுவாமிநாதன் அவர்களுக்கு கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார். உடன் சுவாமிநாதன் தந்தை இந்திய விமானப்படை முன்னாள் வீரர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள்