அகவிழி பார்வையற்ற விடுதியில் விடுதலை அமுதப் பெருவிழா வை முன்னிட்டு விடுதி நிர்வாக இயக்குனர் கோபி தேசியக்கொடியை ஏற்றினார் .கவிஞர் இரா .இரவி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் . படங்கள் .இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

நாளை 15.8.2022 காலை 8.30 மணி "இரா.இரவியின் படைப்புலகம்" நூலை கவிஞர் இரா .இரவி அகவிழி பார்வையற்ற விடுதி நிர்வாக இயக்குனர் கோபி அவர்களுக்கு வழங்கினார்.படங்கள் .இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்