மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காந்தி சிலை மற்றும் அசோகசக்கரத்துடன் கூடிய நினை கம்பத்தில் தூய்மை பணியாளர் மூலம் கோடி ஏற்றினார் காந்தி சிலை பராமரிப்பு தலைவர் எழுத்தாளர் சிதம்பர பாரதி .கவிஞர் இரா .இரவி கலந்து கொண்டார.எழுத்தாளர் சிதம்பர பாரதிக்கு கவிஞர் இரா .இரவி எழுதிய மது விலக்கு தொடர்பான கவிதை நூலான "தீண்டாதே தீயவை" நூலை பரிசளித்தார் . படங்கள் .இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
நாள் 15.8.2022 காலை 8 மணி .
காந்தி சிலை பராமரிப்பு தலைவர் எழுத்தாளர் இனியநண்பர் சிதம்பர பாரதி . சொந்தப்பணம் பதினெட்டாயிரம் செலவழித்து சிற்பி ஓவியர் மூலம் கொடிக்கம்பத்தை புதிப்பித்து உள்ளார் .பாராட்டுக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக