முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் நடந்த இரத்த தான முகாமில் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் குறளடியான் ,சந்தான கிருஷ்ணன் , பால கிருஷ்ணன் ,பொன் பாண்டி கவிதாயினிகள் இராஜ பிரபா ,ரம்ஜான் ஆகியோர் கவிதை வாசித்தனர் .விழா ஏற்பாட்டை நேதாஜி வே. சுவாமி நாதன் செய்து இருந்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக