படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

திருக்குறளை மகாத்மா காந்திக்கு அறிமுகப்படுத்தியவர் - சோவியத் எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள். ** திருக்குறள் இலண்டனில் விவிலியத்திற்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது. *** திருக்குறள் சோவியத் ரஷ்யாவில் கிரெம்ளின் மாளிகையில் நிலவறையில் வைக்கப்பட்டுள்ளது. --- K.V.ஜெயசீலன். கொடமாண்டப்பட்டி.

கருத்துகள்