நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் நடந்த மாபெரும் இரத்த தான முகாமில் ரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழும் பரிசுப்பையும் தங்கமயில் நிறுவன இரமேஷ் அவர்கள் வழங்கினார் உடன் முகாமை ஏற்பாடு செய்திட்ட இனியநண்பர் நேதாஜி வே .சுவாமி நாதன் மற்றும் கவிஞர்கள் குறளடியான் ,பொன் பாண்டி
கருத்துகள்
கருத்துரையிடுக