இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்த விழாவில் சிறப்புரையாற்றிய தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு தீண்டாதே தீயவை, உதிராப்பூக்கள் நூல்கள் வழங்கி மகிழ்ந்த வேளை .28.8.2022

கருத்துகள்