கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல்கள் மட்டும் பாடிய சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
மதுரை வெற்றித் தமிழர் பேரவையைப் பாராட்டி நினைவுப்பரிசு. தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் வசந்திக்கு இசைக்கலைஞர்கள் பாடகர் எஸ் .பி .சரண் , பாடகி பிரியங்கா ஆகியோருக்கு ேரவையின் பாராட்டு.பொறியாளர் சுரேஸ்,மின்சார வாரியம் பால இராமலிங்கம்,வேளாண் அலுவலர் பணிநிறைவு ஆறுமுகம் ,கவிஞர் இரா.இரவி.
கருத்துகள்
கருத்துரையிடுக