மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.நிழல் தரும் தகரக்கொட்டகையை தனியாருக்கு வாடகை நந்து வருடாவருடம் போடுகின்றனர்.தற்போது அவிழ்த்து வருகின்றனர்.இதனை கோயில் செலவில் நிரந்தரமாக வைக்கலாம்.செய்வார்களா? கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்