உலக புத்தகம் தினம் முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி மதுரை மாவட்ட மைய நூலகத்தில் திறக்கப்பட்டது.மண்டல மேலாளர் கிருஷ்ண மூர்த்தி கவிஞர் இரா.இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தலைவர் பி.வரதராசன், கவிஞர் செல்லா,பேராசிரியர்கள் ஆனந்த குமார் , கருப்பத்தேலன்,நல்லாசிரியர் செந்தூரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள்