எனது ஆயிரம் ஹைக்கூ நூலை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூல் வர உதவிய பேராசிரியர் மரியதெரசா அவர்களின் 100 நூல் ஒரே மேடையில் வெளியிடப்பட்டன.சாதனை அம்மாவிற்கு வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்