( நூல் ; பெரியார் ஒரு வாழ்க்கை நெறி ) உணவுப் பஞ்சம் தீர..

( நூல் ; பெரியார் ஒரு வாழ்க்கை நெறி ) உணவுப் பஞ்சம் தீர.. """"""""""""""""""""""""""""""""""""""" "விவசாயத் துறையில் இன்று நடைபெறும் வயல் வரப்பிலும் , முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு, அந்த நேரத்தில் ஆடு , மாடு , கோழி , பன்றி , மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால்.. உணவுப் பஞ்சம் என்ற சொல் அகராதியில் கூடஇல்லாத அளவுக்கு ஒழித்து விடலாம் ."

கருத்துகள்