படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! கொடுமைக்கார மருமகளுக்கு / எதிராக மாமனார் மாமியார் / வெளிநடப்போ? படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! பெற்ற பிள்ளைகள் வெளிநாட்டில் / பெற்றோரோ / வீட்டு வாசலில் ! படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! எதிர் காலம் கணிப்பவருக்கு / எதிரே வருவது யார் என்பது / தெரியவில்லை.சோதிடர் வீடு !

கருத்துகள்