உலகத்திருக்குறள் பேரவை,மதுரை.* நிர்வாகக்கூட்டம் 04.01.2022(செவ்வாய்) *இன்று மாலை* 6 மணிக்கு காலேஜ் ஹவுஸில் நடைபெற்றது.

உலகத்திருக்குறள் பேரவை,மதுரை.* நிர்வாகக்கூட்டம் 04.01.2022(செவ்வாய்) *இன்று மாலை* 6 மணிக்கு காலேஜ் ஹவுஸில் நடைபெற்றது. நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.மதுரை உலகத்திருக்குறள் பேரவையின் நிர்வாகக் குழுக் கூட்டம் காலேஜ்ஹவுஸில் நடைபெற்றது.மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் தலைமை வகித்தார்.கவிஞர் இரா.இரவி,அசோக்ராஜ்,கருப்பையா,திருமாவளவன்,முனைவர் ஞா. சந்திரன்,முருகேசன், வெங்கடாசலம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கருத்துகள்